கோஹினூர் வைரம்
Print

1304 இல் மாளவ மன்னனிடம் இருந்தது. அடுத்த 400 வருடங்கள் மொகலாய அரசர்களிடம் இருந்தது. 1739 இல் நாதர்ஷா அதைக் கொண்டு சென்றார். 1849 இல் லாகூர் அரண்மனைக்கு வந்தது. பஞ்சாபைக் கைப்பற்றிய கிழக்கிந்தியக் கம்பெனியார் அதை விக்டோரியா மகாராணிக்குப் பரிசளித்தனர். வைர ஒளி மங்கியது. பட்டை தீட்டியதில் 186 காரட் 106 ஆகக் குறைந்தது. இப்போது இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பச் சொத்து.


Share