சஹ்ராவி அரபுக் குடியரசு | |||
|
பின்பு, போலிசாரியோ விடுதலை இயக்கம் அல்ஜீரியாவின் உதவியுடன் மொராக்கோவுடன் போர் தொடுத்து சஹ்ராவி அரபுக் குடியரசைச் சுதந்திர நாடாக்கியது. 1990 இல் அய்க்கிய நாடுகள் சபை தலையிட்டு, மொராக்கோவிற்கும் போலிசாரியோ விடுதலை இயக்கத்திற்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தது. தொழில் பாலைவன அமைப்பில் நிலப்பரப்பு அமைந்துள்ளதால் விவசாயம் செய்ய முடிவதில்லை. உலகிலேயே பாஸ்பேட் பாறைகளை அதிகமாகக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. இதனை வைத்தே வருமானத்தை ஈடுசெய்துவிடுகின்றனர். பால் ஏற்றுமதியில் இந்நாடு மொராக்காவுடன் சேர்ந்து உலக மார்க்கெட்டைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. மீன்பிடித்தல், இரும்புத்தாது, உற்பத்திப் பொருள்கள் தயாரித்தல் ஆகியன முக்கியத் தொழில்களாக உள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி பாஸ்பேட் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உணவுப்பொருகள், எந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், துணி போன்ற தேவைப்படும் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
- மலர்
|