Home 2011 மே விலை உயர்ந்த பொருள்
சனி, 10 ஜூன் 2023
விலை உயர்ந்த பொருள்
Print E-mail

பெர்ட்ரண்ட் ரசல் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்து தாய்நாடு திரும்பினார். விமான நிலையத்தில் அவரைச் சோதித்த அதிகாரிகள், உங்களிடம் விலை உயர்ந்த பொருள்கள் என்னென்ன உள்ளன? காட்டுங்கள் என்றனர்.

என்னிடமுள்ள விலை மதிப்புள்ள பொருள் என் அறிவுதான். அதனை நீங்கள் பறிமுதல் செய்ய முடியாது என்றாராம் தத்துவ மேதை ரசல்.

- பெர்ட்ரண்ட் ரசல்

Share