Home 2011 மே நான்கு மொழிகளில் 1330 திருக்குறள்களை ஒப்புவிக்கும் மாணவி
திங்கள், 21 செப்டம்பர் 2020
நான்கு மொழிகளில் 1330 திருக்குறள்களை ஒப்புவிக்கும் மாணவி
Print E-mail

தமிழ், மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளிலும் திருக்குறளை ஒப்புவித்து அசத்துகிறார் சீனப் பள்ளி மாணவி லட்சுமி. வயது 11. தந்தையார் ரவியும் தயார் ஈஸ்வரியுமே சாதனைக்கு வித்தாக உள்ளனர். கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். மேலும், மலேசியப் பாடல் ஒன்றைக் கொடுத்தால் அதனையும் 4 மொழிகளிலும் பாடும் திறமை பெற்றவர்.

Share