அறிவுச்சுட்டியின் அதிரடி | |||
|
அப்பா: எந்தப் பொருளை வாங்கினாலும் பயன்படுத்துறதுக்கு முன்னாடி கடவுளிடம் பூஜை பண்ணிவிட்டுத்தான் பயன்படுத்தணும் தெரியுதா? மகன்: அப்படிச் செய்யறதாலே என்னப்பா? அப்பா: அப்பத்தான் எந்தப் பொருளும் நல்லா பயன்படும் மகன்: அப்ப.. கொஞ்ச நாளைக்கு முன்னால ராக்கெட் விடறப்ப பூஜை பண்ணித்தான் விட்டாங்க! ஆனா... வெடிச்சிப் போச்சேப்பா., அப்பா: ம்ம்.. அடே.. பயலே...?! - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வாத்தியார்: இராமாயணம் ஒரு புனித நூல், பைபிள் ஒரு புனித நூல், குர்ஆன் ஒரு புனித நூல். எப்படி? மாணவன்: இராமன் பிறந்த இடத்தில் கோயில் கட்ட பல உயிர்களைக் கொன்றார்கள். (இந்துவின் புனித நூல்படி). பாதிரிகள் பல இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்றார்கள். (கிறித்துவனின் புனித நூல்படி). பாக். தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டு வைத்து மக்களைக் கொன்றார்கள் (இஸ்லாமியனின் புனித நூல்படி). வாத்தியார்: ?!
|