Home 2011 ஜூன் கடிக்கிறாங்க?
திங்கள், 03 ஆகஸ்ட் 2020
கடிக்கிறாங்க?
Print E-mail

ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் குளத்துல குளிச்சியே என்னாச்சு?

குளத்திலயிருந்த மீனெல்லாம் செத்துப் போச்சு!

முன்பெல்லாம் உங்க பையன் கணக்குல வீக்கு
இப்போ?

மக்கு

கணக்கு மிஸ்: டேய் ராமு, அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?

ராமு: கால்ல ரத்தம் வரும் மிஸ்!

-மு.ஹ.முஹம்மது அபூபக்கர், காயல்பட்டினம்

Share