Home 2011 ஜூலை தெரியுமா?
செவ்வாய், 24 நவம்பர் 2020
தெரியுமா?
Print E-mail
  • மனிதன் வாழ தேவையான ஆக்சிஜன் 6.9%.

  • மருத்துவ அறிவியலின் தந்தை  ஹிப்போகிரடஸ்.

  • ஒரு நாளில் இதயம் 1,00,000 முறை துடிக்கும்.

  • அதிக மருத்துவமனைகள் கொண்ட நாடு சீனா (929 மருத்துவமனை).

  • மனிதனின் தலை ஏறக்குறைய நான்கு கிலோ எடை உடையது.

  • உடலில் ஊசிமூலம் மருந்து செலுத்தும் முறை 1853ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

  • மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.
  • புதிதாகப் பிறந்த குழந்தையின் சராசரி எடை 2.6. கிலோகிராம்.
  • மனித செல்லை (Human Cell) தொழிற்சாலையுடன் தொடர்புப்படுத்தியவர் ஜார்ஜ் காமோ.
Share