விடைகள்
Print

எந்த கை விரல்-விடை : பெரும்பாலானவர்களுக்கு இரண்டு கை விரல்களும் சம அளவிலேயே இருப்பதாகத் தோன்றும். படம் -ன் கை விரல் சிறிதளவு இறங்கியிருக் கிறது என்பதையும் பலர் உணர்வதில்லை. ஆனால் படம் தொடும் புள்ளி தான் இந்த இணைகர வடிவத்தின் சரிபாதியாகும். 

 

மூன்று தவறுகள் - விடை:

1.    கதவு உள்புறமாகவும், வெளிப்புறமாகவும் திறந்திருக்கிறது.

2. வீட்டின் கூரை ஓடுகள் வீட்டின் அமைப்போடு பொருத்தமில்லாத திசையில் அமைந்திருக்கிறது.

3.  வீட்டின் படிகளுக்கு அருகில் உள்ள இலைகளைக் கவனியுங்கள்.. மரத்திலிருக்கும் இலைகளைவிட, படிகள் உயரமாயிருப்பதைப் போல் தோற்றமளிக்கிறது.

 


 


கதைகேளு கணக்குபோடு விடை

12,34,56,789    99,88,77,665
98,76,54,321    11,22,33,445  1    1
111,11,11,111    111,11,11,111

 


 

சுடோகு விடை

Share