Home 2011 ஆகஸ்ட் தெரியுமா?
புதன், 28 அக்டோபர் 2020
தெரியுமா?
Print E-mail
  • சூரியனை ஒரு நொடிக்கு 29.80 மைல் வேகத்தில் புதன் சுற்றி வருகிறது.

  • சக்கரத்தை 5000 ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியர்கள் கண்டுபிடித்தனர்.

  • இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்தில் உப்பு தட்டுப்பாடு அதிகம்.

  • ஒரு காலத்தில் தங்கத்திற்கு இணையாக உப்பு விலை மதிப்புள்ளதாக இருந்தது.

  • சீனர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறந்த நாளைக் கொண்டாடுவர்.

  • பியானோ தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா.
Share