Home 2011 செப்டம்பர் தெரியுமா?
சனி, 10 ஜூன் 2023
தெரியுமா?
Print E-mail

ஒரு கன மில்லி மீட்டர் ரத்தத்தில் 50 லட்சம் சிவப்பு அணுக்கள் உள்ளன.

 

மனிதன் சாப்பிடும் உணவு வகைகளை செரிக்கச் செய்யும் வைட்டமின் பைரிடாக்சின் என்ற பி6 வைட்டமின்.

இந்தியாவைப்போல் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு கென்யா.
நூறுவிதமான நறுமணச் சுவைகளில் அய்ஸ்கிரீம் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் குஜராத்.


புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி இளமைக் காலத்தில் கப்பலில் கூலித்தொழிலாளியாக இருந்தவர்.

Share