Home 2011 அக்டோபர் சேதி தெரியுமா?
புதன், 21 அக்டோபர் 2020
சேதி தெரியுமா?
Print E-mail

1.    அமெரிக்கா தயாரித்துள்ள, ஏவுகணை களைவிட வேகமாகச் செல்லும் வானூர்தித் தொழில் நுட்பத்தின் பெயர் என்ன?

2.    வியாழன் கோளைவிடப் பெரிதாக உள்ள கோளைக் கண்டுபிடித்து அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன? புதிய கோளுக்கு வைக்கப் பட்டுள்ள பெயர் என்ன?

3.    ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் யார்?

4. தமிழ் ஈழத் தேசியக் கொடி கொண்டு செல்லப்பட்ட ஜெர்மனியின் கால்பந்து ஸ்டேடியத்தின் பெயர்?

5.    தமிழக அரசின் புதிய ஆளுநர் யார்?

6.    நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்?

7.    சிங்கப்பூரில் முதன்முறையாக வாக்குரி மையின் மூலம் நடைபெற்ற அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெயர் என்ன?

8.    ஒரிசா மாநிலத்தின் புதிய பெயரையும், ஒரியா மொழியின் புதிய பெயரையும் குறிப்பிடுக.

9.    மேற்குவங்க மாநிலத்தின் புதிய பெயர் என்ன?

10. பாகிஸ்தானில் முதல் பெண் துணை ராணுவ தளபதியாக நியமிக்கப்பட உள்ளவரின் பெயர் என்ன?

 

விடைக்கு கிளிக் செய்யவும்

Share