Home 2011 டிசம்பர் பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்போம்
செவ்வாய், 27 அக்டோபர் 2020
பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்போம்
Print E-mail

பிறமொழிச் சொல் தமிழ்ச் சொல்

அங்கத்தினர்               உறுப்பினர்

அதிகாரி                     அலுவலர்

அதிபர்                        தலைவர்

அலங்காரம்               ஒப்பனை

ஆசிர்வாதம்               வாழ்த்து

இலஞ்சம்                  கையூட்டு

இலாபம்                    வருவாய்

உத்தரவு                    கட்டளை

உபயோகம்               பயன்

உத்தியோகம்             பணி

கிராமம்                     சிற்றூர்

குமாரன்                     மகன்

குமாரத்தி                   மகள்

விஞ்ஞானம்             அறிவியல்

சாவி                         திறவுகோல்

ஜனங்கள்                  மக்கள்

நஷ்டம்                    இழப்பு

சரித்திரம்                  வரலாறு

நிபுணர்                      வல்லுநர்

அபாயம்                    பேரிடர்

ஆயுள்                       வாழ்நாள்

கஜானா                    கருவூலம்

அனுபவம்                 பட்டறிவு

சபை                         அவை

சாதம்                        சோறு

சிபாரிசு                     பரிந்துரை

சேவை                     தொண்டு

ஜாக்கிரதை              விழிப்பு

தினம்                       நாள்

பத்திரிகை                செய்தித்தாள்

வைத்தியர்               மருத்துவர்

சந்தா                      கட்டணம்

- மு.ராஜேஷ், அருப்புக்கோட்டை

Share