சேதி தெரியுமா?
Print

1.. அர்ஜென்டினாவில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றவர் யார்?

2. தாவர எண்ணெயில் இயங்கும் விமானம் எந்த நாட்டில் பரிசோதிக்கப்பட்டது?

3. லிபியா நாட்டுப் புதிய அரசின் இடைக்காலப் பிரதமர் யார்?

4..அண்மையில் கொல்லப்பட்ட ஒரு நாட்டின் அதிபராக இருந்தவர் யார்?அது எந்த நாடு?

5. அண்மையில் இந்திய இராணுவத்தின் சார்பில் லெப்டினைட் கர்னல் பதவி வழங்கப்பட்டவர் யார்? அவர் எந்தப் போட்டியில் தங்கம் வென்றார்?

6. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா அனுப்பிய ஆளில்லா விண்கலத்தின் பெயர் என்ன?

7. அருணாசலப் பிரதேசத்தின் புதிய முதல் அமைச்சரின் பெயர்?

8. தமிழகத்தில் தற்போது இடைவிடாமல் பல நாட்களாகப் போராட்டம் எந்த ஊரில் நடந்து வருகிறது? காரணம் என்ன?

9.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மையில் மூடப்போவதாகக் கூறியிருப்பது எதை?

 

- விடைக்கு கிளிக் செய்யவும்

Share