எப்படி? எப்படி? | |||
|
ஆந்தைக்கு இரவில் மட்டுமே கண் தெரிவது ஏன்? - சு.செந்தாமரை, இராஜபாளையம்
இந்த இதழில் இருந்து இரண்டு பக்கங்கள் இங்கிலீஷில் வெளிவருகிறது. நீங்கள் இங்கிலீஷ் பாடத்தில் படிக்கும் செய்திகளைத் தாண்டி பொது அறிவுச் செய்திகள் இப்பக்கங்களில் இடம்பெறும். உங்களது உலக அறிவையும், இங்கிலீஷ் வாசிப்பையும் எளிதாக்கவே இந்த முயற்சி. இங்கிலீஷ் பத்திரிகைகளை நீங்கள் படிக்க உங்களுக்கு அளிக்கும் பயிற்சி. ஆர்வத்துடன் படியுங்கள். பொருள் தெரியவில்லை என்றால் Dictionary வைத்து புரிந்து கொள்ள முயலுங்கள். நாளை நீங்களே இங்கிலீஷில் செய்திகளைத் தரலாம். இந்த இதழில் வெளியாகியுள்ள செய்திகளைத் தந்தவர் பிஞ்சு வாசகர் எழிலன் ஒளிவண்ணன்.
|