Home 2012 ஏப்ரல் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்
திங்கள், 03 ஆகஸ்ட் 2020
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்
Print E-mail

 

  • பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் வணங்கமாட்டேன்.
  • ராமன், கிருஷ்ணனை  வணங்கமாட்டேன்.
  • கணபதி, கௌரி மற்றும் இந்து தேவதைகளை வணங்கமாட்டேன்.

  • கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.

  • பகவத் கீதை பைத்தியக்காரனின் உளறல்.
Share