மாயமில்லை... மந்திரமில்லை...
Print

திடீர் எனத் தீ வரும் அதிசயம்

தேவையான பொருட்கள்

1. பொட்டாசியம் பர்மாங்கனேட்
2. கிளிசரின்
3. துண்டுக்காகிதங்கள்
4. தட்டு


தட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் துண்டுக் காகிதங்களை போட்டுவிட்டு அதன் அடியில் கொஞ்சம் பொட்டாசியம் பர்மாங்கனேட் துகள்களை போட்டு வைக்க வேண்டும். கிளிசரின் சில துளிகளை பொட்டாசியம் பர்மாங்கனேடில் படும்படியாக விடவேண்டும் சில நொடிகளில் துண்டுக் காகிதங்கள் தானாக தீப்பிடித்து எரியும்.

ஏன் -   பொட்டாசியம் பர்மாங்கனேட்டும் கிளிசரினும் சேர்ந்தால்   உடனே தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.


- ஆக்கம் : அணு கலைமகள்

Share