Home 2012 ஆகஸ்ட் மனக்கணக்கு 100க்கு X 100
ஞாயிறு, 25 அக்டோபர் 2020
மனக்கணக்கு 100க்கு X 100
Print E-mail

ஒரு ராஜா தனது சேனாதிபதியிடம் 100 பணம் கொடுத்து படைக்குத் தேவையான யானை, குதிரை, கழுதைகளை வாங்கிவரச் சொன்னார். ஆனால், 100 உருப்படிகள்தான் இருக்க வேண்டுமென ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

சந்தைக்குப் போனார் சேனாதிபதி. ஒரு யானை 5 பணம், ஒரு குதிரை 75 காசு, ஒரு கழுதை 25 காசு என விலை கூறப்பட்டது.

ராஜா சொன்னபடியே 100 உருப்படிகளை வாங்கினார் சேனாதிபதி.

அப்படியானால் அவர் வாங்கியது எத்தனை யானை?

எத்தனை குதிரை?

எத்தனை கழுதை?

விடையை  தெரிந்துகொள்ள இங்கு அழுத்தவும்

Share