குறளுக்கேற்ற படம்
Print

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

குறள்: 495

அதிகாரம் : இடனறிதல்

பொருள்: தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்துவிட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும். (கலைஞர் உரை)

Share