Home 2012 அக்டோபர் யோசிங்க... யோசிங்க
சனி, 10 ஜூன் 2023
யோசிங்க... யோசிங்க
Print E-mail

1. யானையைப் போல. பெரியது ஆனால், யானையின் எடை இருக்காது. என்ன அது?

2. ஏறிக்கொண்டே போகும்;ஆனால், இறங்காது.என்ன அது?



3. ஒரு ரயில் வடக்கு நோக்கி 60 கி.மீ.வேகத்தில் செல்கிறது;ஆனால்,காற்று 60 கி.மீ.வேகத்தில் தெற்கு நோக்கி அடிக்கிறது.அப்படியானால் ரயில் புகை எந்தத் திசையில் போகும்?

4. எவரெஸ்ட் சிகரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் உலகின் மிக உயர்ந்த சிகரமாக இருந்த மலை எது?

5. வாஷிங்டனில் உள்ள ஒரு பூனைக்கு ஒரு புறம் மட்டும் நிறைய முடிகள் இருக்கிறது.அது எந்தப் புறம்?

இது புதுக் கணக்கு - புரியுதா?

1=5
2=45
3=345
4=2345
5=?


பதிலை அறிய இங்கு அழுத்தவும்

Share