Home 2012 அக்டோபர் தன்மானத்தை வெளிப்படுத்திய அந்த மாமனிதர் யார்?
சனி, 10 ஜூன் 2023
தன்மானத்தை வெளிப்படுத்திய அந்த மாமனிதர் யார்?
Print E-mail

அந்நியரிடம் தன்மானத்தைக் காத்து நம்மவர்களின் போலி கௌரவத்தைத் தோலுரித்து  வாழ்ந்து காட்டிய அந்தப் பெரிய மனிதர் சர் பிட்டி தியாகராயர். சென்னை மாநகரின் முதல் நகர அமைப்பின் தலைவர்; நீதிக்கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்;

ஒடுக் கப்பட்டோர் கல்வி வேலை  வாய்ப்பில் உயரப் பாடுபட்ட பெருந்தகை பார்ப்பன ரல்லாதார் வெள்ளை அறிக் கையை வெளியிட்டவர்; திராவிட இயக்க முன்னோடி என  பல்வேறு சிறப்புகளைப் பெற்று வெள்ளுடை வேந்தர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் சர் பிட்டி தியாகராயர்.

Share