புதுக் கணக்கு விடை:
5=1 ஏனென்றால் 1=5 தானே...! இப்பப் புரிஞ்சிருச்சா?
யோசிங்க... யோசிங்க விடைகள்:
1. யானையோட நிழல் 2. நம்ம வயசுங்க 3. புகை எந்தத் திசையிலும் போகாது; ஏன்னா, அது மின்சார ரயில். 4. எவரெஸ்ட் சிகரம்தான் 5. வேறெங்க... வெளிப்புறம்தான்
சுடோகு விடை

|