Home 2012 நவம்பர் உலக நாடுகள்
செவ்வாய், 04 ஆகஸ்ட் 2020
உலக நாடுகள்
Print E-mail

அமைவிடம் :    கரீபியன் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் இடையே அமைந்துள்ள இரட்டைத் தீவுகள்

பரப்பளவு :    440 சதுர கிலோ மீட்டர்கள்

தலைநகரம் :    செயிண்ட் ஜோன்ஸ்

மக்கள் தொகை :    81,800 (2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி) பெரும்பான்மையோர் கிறித்துவ மதத்தினர்

கறுப்பின மக்கள் : 91  விழுக்காடு

வெள்ளையர்கள் : 1.7  விழுக்காடு

பிறர் : 7.3 விழுக்காடு

அலுவல் மொழி :    இங்கிலீஷ்

உள்ளூர் மொழி :    ஆண்டிகுவன் கிரியோல்

ஆட்சிமுறை :    நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இயங்குகிறது. 1981 நவம்பர் 1ஆம் நாள் இங்கிலாந்திடமிருந்து விடுதலைபெற்றது.
அதுவரை அதன் ஆளுகைக்கு உட்பட்ட அயல்நாடாக இருந்தது.எலிசபெத் அரசியே இதன் தலைவராக இருந்தார்.

ஆளுநர் :    டேம் லூயிஸ் லேக் டேக்

தலைமை அமைச்சர் :    பால்ட்வின் ஸ்பென்சர்

தொழில் :    சுற்றுலாவே முதன்மைத் தொழிலாக உள்ளது.படகு ஓட்டுதலுக்கு முகச் சிறந்த கடல் பகுதியாகக் கருதப்படுகிறது.

Share