Home 2012 டிசம்பர் 10 ஆம் ஆண்டில்..............
வியாழன், 30 மார்ச் 2023
10 ஆம் ஆண்டில்..............
Print E-mail

நமது பெரியார் பிஞ்சு இதழ் 10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னதாக 4 ஆண்டுகள் கையடக்க வடிவில் காலாண்டு இதழாக வெளிவந்தது.

பெரியார் பிஞ்சு இதழை நிறுவிய ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்களே, தமது 10 ஆம் வயதில் பெரியார் பிஞ்சாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர்தான். டிசம்பர் 2 ல் தனது 80 ஆம் அகவையைத் தொட்டி ருக்கும் ஆசிரியர் அவர்களுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

பகுத்தறிவு, அறிவியல், கல்வி, மனிதநேயம், இன ஒற்றுமை, சமூக நீதி, சமத்துவம், சுற்றுச்சூழல் என பல்துறைக் கருத்துகளைத் தாங்கி நடைபோடும் பெரியார் பிஞ்சுக்கு என்றென்றும் உங்கள் ஆதரவைக் கோருகிறோம்.

-  பொறுப்பாசிரியர்

Share