மூளைக்கு வேலை | |||
|
உங்கள் செருப்பின் அளவை வைத்தே உங்களின் வயதைக் கண்டுபிடிக்கலாம். 1. உங்கள் செருப்பின் அளவை எடுத்துக்கொள்ளவும். 2. அதை 5 ஆல் பெருக்குங்கள் 3. அதனுடன் 50 க் கூட்டுங்கள் 4. அதனை 20 ஆல் பெருக்குங்கள் 5. அதனுடன் 1012 அய்க் கூட்டுங்கள் 6. வந்த விடையுடன் உங்கள் பிறந்த ஆண்டினைக் கழிக்கவும். கணக்கு சரியான்னு போட்டுத்தான் பாருங்களேன்.
|