Home 2012 டிசம்பர் மோதி வளரும் வேதியியல்
புதன், 25 நவம்பர் 2020
மோதி வளரும் வேதியியல்
Print E-mail

அறிவுக்கு உரை தந்து அறிவுரையால்

ஆற்றல் நிறை மிகுந்து பகுத்தறிவால்

இயக்கப் பறை அடித்து ஈனந்துடைத்த

ஈரோட்டுப் பாதை அடியொற்றித் தடம்பதித்து

உலகெங்கும் வேரை விதைத்துப் பதியமிட்டு

ஊரெங்கும் தேரை ஓட்டியே நிலைநாட்டியே

எழுபத்தொன்பது முறை கதிரவனைச் சுற்றிவந்து

ஏற்றந்தடுக்கும் திரை கிழித்து வெற்றிபெற்று

அய்யமென்பதே கறை என்றெண்ணும் ஆசிரியரே...

ஒருக்காலும் மறை மயக்கமில்லா கி.வீரமணியாரே...

ஓதிவிடும் இறை மடமையை மோதி வளரும்

வேதியியலே..

எஃகு போல் மூலக்கூறுகளாய் வாழ்க! வாழ்கவே!!

- செந்தமிழ் சேகுவேரா

Share