Home 2013 மே புதிர்கள்
திங்கள், 20 ஜனவரி 2020
புதிர்கள்
Print E-mail

அய்ந்து குதிரைகள் 5 மூட்டை ஓட்சைச் சாப்பிட 5 நிமிட நேரம் எடுத்துக்கொண்டன என்றால், நூறு குதிரைகள் நூறு மூட்டை ஓட்சைச் சாப்பிட எவ்வளவு நேரம் பிடிக்கும் ?

ஆறு அணில்கள் நாவல்பழக் கொட்டைகளைப் பொறுக்கி ஒரு பெரிய கூடையில் போட்டன. அணில்கள் மிகமிக வேகமாக வேலை செய்ததால் கூடையில் போட்ட ஒவ்வொரு நிமிட முடிவிலும் அந்தக் கொட்டைகள் இரட்டிப்பாகின. பத்தாவது நிமிட முடிவில் அந்தக் கூடை முழுதும் நிரம்பி விட்டது. அந்தக் கூடையை அரை அளவு மட்டும் நிரப்பும்போது, அந்த அணில்கள் எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?

விடையைக் காண இங்கு அழுத்தவும்

Share