Home 2013 ஆகஸ்ட் உலக நாடுகள் பெலிஸ்(Belize)
ஞாயிறு, 04 ஜூன் 2023
உலக நாடுகள் பெலிஸ்(Belize)
Print E-mail

தலைநகர்: பெல்மோபன் (Belmopan)

பரப்பளவு: 8, 803 சதுர மைல்

ஆட்சி மொழி: ஆங்கிலம், 8 உள்ளூர் மொழிகள் வழக்கில் உள்ளன.

மக்கள் தொகை: 3 இலட்சத்து 27 ஆயிரத்து 719

அரசு: நாடாளுமன்ற மக்களாட்சி

நாணயம்: பெலிஸ் டாலர்

அரசி: இரண்டாம் எலிசபெத் (Elizebeth II)

ஆளுநர்: சர் கோல்வில் யங் (Sir Colvile Young)

பிரதமர்: தீன் பரோ ((Dean Barrow)

தொழில்: அமெரிக்காவின் முதன்மையான சுற்றுலாத் தீவுகளில் ஒன்று. விவசாயம், கால்நடை வளர்த்தல், மரச் சாதனங்கள், மதுபானம், சோப் உற்பத்தி.

அமைவிடம்: மத்திய அமெரிக்காவில் கரீபியன் கடலின் கடற்கரையில் உள்ளது. கிழக்கே கரீபியன் கடலும் வடமேற்கே மெக்சிகோவும் தென்மேற்கே கௌதமாலாவும் அமைந்துள்ளன.

1973 வரை பிரிட்டிஷ் ஹோண்டுராஸ்    என அழைக்கப்பட்டது.

1981 செப்டம்பர் 21 அன்று பிரிட்டன் இடமிருந்து விடுதலை பெற்றது.

Share