“Pack my box with five dozen jugs of liquar” இது ஓர் அதிசயமான ஆங்கில வாக்கியம் ஆகும்! என்ன என்கிறீர்களா? மேற்கண்ட வாக்கியத்தில் ஆங்கில எழுத்துகள் 26ம் அடங்கி இருப்பதுதான் அந்த அதிசயம்.
டில்லி ராஷ்டிரபதி பவனின் பழைய பெயர் வைஸ்ரீகல் லாட்ஜ் என்பதாகும்.
டில்லி _ ஷாஜஹானாபாத் பாண்டிச்சேரி _ வேதபுரி
- ஆண் குதிரைக்கு 40 பற்களாம்.
- பெண்களின் இதயத்துடிப்பு ஆண்களின் இதயத்துடிப்பு வேகத்தைவிட அதிகமானது.
- நமது வாயிலிருந்து ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 லிட்டர் வரை உமிழ் நீர் சுரக்கிறது.
- உலகிலேயே அதிகம் பாடப்படும் பாடல், பிறந்தநாள் வாழ்த்துப் பாடலான ஹேப்பி பர்த்டே டூ யூதான்.
- மோனோ ரயிலைக் கண்டுபிடித்த நாடு எது? அயர்லாந்து.
- ஒருவன் 1 மணி நேரத்தில் 4 மைல் நடந்தால், 10 பேர் எத்தனை மைல் நடப்பர்? நாலு மைல்.
- யானைக்கு எத்தனை பற்கள் உண்டு?
4 பற்கள்.
- “THANK YOU’’ நன்றி கூறுவதை சட்டமாக்கியிருக்கும் நாடு எது தெரியுமா?
சுவீடன்.
தொகுப்பு: ஜே.எபி சீனிவாசன் முகப்பேர் மேற்கு
|