Home 2013 ஆகஸ்ட் அறிவுச் சுட்டியின் அதிரடி
ஞாயிறு, 04 ஜூன் 2023
அறிவுச் சுட்டியின் அதிரடி
Print E-mail

நிலா: அம்மா ஏன் ஸுகூல்ல யூனிபார்ம் போட்டு வரச்சொல்றாங்க,? கலர் டிரெஸ் போட்டுப்போனா எவ்வளவு நல்லா இருக்கும்.

அம்மா: அப்படியில்ல நிலா, வசதி படைத்தவர்கள், ஏழைகள் இப்படி பாகுபாடு தெரியக்கூடாது, எல்லோரும் சமமா இருக்கணும் என்பதற்காகத்தான் யூனிபார்ம் போட்டுவரச் சொல்றாங்க.

நிலா: பாகுபாடு தெரியக்கூடாதுன்னா, ஒவ்வொருவருக்கும் ஏன் தனித்தனி மார்க் போடுறாங்க..? எல்லா ஸ்டூடண்ட்ஸுக்கும் ஒரே மாதிரி மார்க் போட்டா யூனிபார்மா இருப்போம்ல..!

அம்மா: ????????

- பிரதிபா,- முகநூல்கள்


 

ஆற்றுக்கு மேலே, கடலுக்கு மேலே, சாலைக்கு மேலே, கால்வாய்க்கு மேலே, ரயில் பாதைக்கு மேலே கட்டப்பட்ட பாலத்தைப் பார்த்திருப்போம். இது கொஞ்சம் வித்தியாசமான பாலம்.

வாங்க பார்க்கலாம்....

பார்ப்பதற்கு இங்கு அழுத்தவும்

Share