Home 2013 ஆகஸ்ட் முறையாகப் பல் துலக்குவது எப்படி?
வெள்ளி, 09 ஜூன் 2023
முறையாகப் பல் துலக்குவது எப்படி?
Print E-mail

சும்மா...கன்னா..பின்னான்னு பல் துலக்குனா நல்லதில்லையாம்.

இந்தப் படத்துல காட்டுனபடி பல் துலக்குறதுதான் நல்லதாம்.

1.முதலில் பல் துலக்கும் Brushஅய் 45 டிகிரி சாய்வாக வைத்து,மேல் பகுதியில் உள்ள பற்களின் ஈறுகளின் மேல் சுற்றிச் சுற்றிப் பல் துலக்கவேண்டும்.

2.அடுத்து, வெட்டும் பற்களின் மேலே முன்னும் பின்னுமாகப் பல் துலக்க வேண்டும்.

3. பின்னர், பல் துலக்கும் Brushஅய் 45 டிகிரி சாய்வாக வைத்து, கீழ்ப் பகுதியில் உள்ள  பற்களின் ஈறுகளின் மேல் சுற்றிச் சுற்றிப் பல் துலக்கவேண்டும்.

4.இறுதியாக, பற்களின் பின் புறமும்,

முன் புறமும் மாறி மாறி பல் துலக்க வேண்டும்.

அப்புறம்... இன்னொரு செய்தி. அதிக பட்சம் 5 நிமிடத்துக்கு மேல பல் துலக்க வேண்டியதில்லை.

Share