கண்கட்டி வித்தை
Print

இங்கே உள்ள படத்தில் எத்தனை பட்டிகள் (Slabes) உள்ளன?


புதுப்பா

 

.......வாசிப்போம்

வாசிப்போம் வாசிப்போம்
புத்தகத்தை வாசிப்போம்
சுவாசிப்போம் சுவாசிப்போம்
மூச்சைப் போல சுவாசிப்போம்
கண்ணாய் கருத்தாய் வாசிப்போம்
காலை எழுந்தவுடன் வாசிப்போம்
சிறப்பும் பெருமையும் தந்திடுமே
களஞ்சியம்போல வார்த்துக் கொள்வோம்

- ச.அ.கிசோரி,
6ஆம் வகுப்பு, அ பிரிவு,
மான்ட்போர்ட் உயர்நிலைப் பள்ளி,
பெருங்குடி, சென்னை-96.

Share