Home 2014 ஜனவரி பிஞ்சுகளின் சிந்தனைக்கு
சனி, 28 நவம்பர் 2020
பிஞ்சுகளின் சிந்தனைக்கு
Print E-mail

’சுருக்’ படம்

காகம் கற்றுத்தரும் பாடம் படியுங்கள் மனிதர்களே......!


இரத்த தானம் - சில முதன்மைத் தகவல்கள்

எந்த இரத்த வகையினர் எந்த இரத்த வகையினருக்கு இரத்த தானம் செய்யலாம்?

இதோ:-

உங்கள் இரத்த வகை எந்த இரத்த வகையினருககுத் தரலாம் எந்த இரத்த வகையினரிடம் பெறலாம்
A+   
A+, AB+ A+, A-, O+, O-
O+      
O+, A+, B+, AB+ O+, O-
B+         
B+, AB+ B+, B-, O+, O-
AB+  
AB+ Everyone
A-     
A+, A-, AB+, AB-
A-, O-
O-          
Everyone
O-
B-          
B+, B-, AB+, AB- B-, O-
AB-     
AB+, AB-
AB-, A-, B-, O-

ஒரு கேள்வி

ஆரிஸ் (Orris) என்பது என்ன?

(A)    மிளகு

(B)    குதிரை

(C)    பூ

(D)    கட்டட அமைப்பாளர்

விடை: பூ


புதுப்பா

ஓய்வின்றி உழைத்திடு
முளைக்கும் வரை போராடும் விதை
பயிராகும் வரை போராடும் செடி
பெய்யும் வரை போராடும் மேகம்
கலக்கும் வரை போராடும் நதி
எப்போதும் போராடும் கடல் - எனவே
ஓய்வின்றி உழைத்திடு உயர

- மு.அன்புக்கரசன்,
பெரியகுளம்

Share