Home 2014 ஜூலை நிலாவில் வீடு கட்ட வா!
வெள்ளி, 30 அக்டோபர் 2020
நிலாவில் வீடு கட்ட வா!
Print E-mail

மிக்கேல் ஜென்பெர்க்

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மிக்கேல் ஜென்பெர்க் என்பவர் ஒரு குட்டி வீட்டை நிலவுக்கு அனுப்ப இருக்கிறார். மனிதர்கள் வசிக்கும் அளவில் உள்ள இந்த வீடு நிலவினைச் சென்று சேர்ந்ததும், உதிரி பாகங்களைத் தானே இணைத்து வீட்டை முழுமையாக்கும் திறன் படைத்தது. இந்த வீடு ஜென்பெர்க்கின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜென்பெர்க்கின் ஆராய்ச்சி விண்வெளிப் பொறியாளர்களின் உதவியுடன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜென்பெர்க் வடிவமைத்துள்ள வீடு  நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது. தனிநபர் முயற்சியில் - செலவில் மேற்கொள்ளப்படும் முதல் நிலவுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share