உலகநாடுகள் கேப் வெர்டி (Republic of Cape Verde)
Print

தலைநகர்: ப்ரையா (Praia)

பரப்பளவு: 4.033 சதுர கிலோ மீட்டர்

அலுவலக மொழி: போர்ச்சுகீசியம்

மக்கள் தொகை: 512,096

நாணயம்: கேப் வெர்டியன் எஸ்குடோ (Cape Verdean Escudo)

குடியரசுத் தலைவர்: ஜேர்ஜ் கார்லஸ் ஃபோன்செகா (Jorge Carlos Fonseca)

அவைத் தலைவர்: பாசிலியோ ரமோஸ் (Basilio Ramos)

பிரதமர்: ஜோஸ் மரிய நெவெஸ் (Jose Maria Neves)

அமைவிடம்: ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அடுத்து வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வளையத்தில் அமைந்துள்ள பல தீவுக் கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும்.

சிறப்புச் செய்தி: டாலமி போன்றோரின் பண்டைய உலக வரைபடங்களில் நிலநடுக்கோடு இத்தீவுகளின் நடுவே சென்றாலும், போர்ச்சுகீசியர்கள் 15ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த பின்னரே மக்கள் குடியேறியுள்ளனர். ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் நிலநடுக் கோட்டின் மய்யப் பகுதியில் அமைந்துள்ளது.

மாவீரன் நெப்போலியனைக் கைது செய்த பிரிட்டிஷ் அரசு இந்தத் தீவில்தான் சிறிது நாள்கள் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கால்பந்து இந்து நாட்டின் முக்கியமான விளையாட்டு ஆகும்.

Share