அசத்தல் அசுரன்
Print

ஒரு கல்லுல ஒரு மாங்கா அடிக்கலாம்.. மூனு மாங்கா அடிக்க முடியுமா?
வாங்க பார்க்கலாம்.

ஆரஞ்சுலதான் மூனு மாங்கா அடிக்கலாம்...

எப்படிங்றீங்களா...!?!

வாங்க பாப்போமா....

1.    ஆரஞ்சு என்ன....? ம்ம்ம் பழம்

2.    ஆரஞ்சு என்ன வண்ணம்? ம்ம்ம் Orange Colour.

3.    ஆரஞ்சைப் பகுத்தால்? ம்ம்ம் ஒரு பக்கம் ஆறு சுளை; மறுபக்கம் அஞ்சு சுளை. ஆறு - அஞ்சு - ஆரஞ்சு

இப்போ புரியுதா? ஒரு ஆரஞ்சு வெச்சு 3 மாங்கா அடிக்கிற டெக்னிக்...

போங்க. அல்லாம் ஆப்பியா இருங்க...அ

Share