உலக நாடுகள் - கோமோரோஸ்(COMOROS) | |||
|
தலைநகரம்: மோரோனி பரப்பளவு: 863 சதுர மைல் அலுவலக மொழிகள்: கோமோரியன், அரபு, பிரெஞ்சு குடியரசுத் தலைவர்: இகிலிலோ தோய்நைன் (Ikililou Dhoinine) துணைக் குடியரசுத் தலைவர்: போய்டு முகமது அலி சோலி (Fouad Mohamed Ali Solih) நாணயம்: கோமோரியன் ஃப்ரான்க் அமைவிடம்: கோமோரோஸ் ஒன்றியம் இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் வட மடகாஸ்கருக்கும் வடகிழக்கு மொசாம்பியாவுக்கும் இடையே அமைந்துள்ள தீவுகளாலான நாடு ஆகும். மொசாம்பிக், மடகாஸ்கர், சிசெல்ஸ், தன்சானியா போன்றன கோமோரோசுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகளாகும். சிறப்புச் செய்திகள்: தமிழகத்தின் சுற்றுச்சூழல் நிலவுவதுடன், இங்குள்ள மக்களின் பேச்சுவழக்கில் அதிகமான தமிழ்ச் சொற்கள் இடம் பெறுகின்றன. எந்த இடத்தில் ஊற்றுத் தோன்றினாலும் அது நன்னீர் ஊற்றாக உள்ளது இந்நாட்டின் சிறப்பாகும்.
|