புத்துலகின் தொலைநோக்காளர் - 2 | |||
|
முகத்தில் முகம் பார்க்கலாம் - தொகுப்பு : மணிமகன் 70 ஆண்டுகளுக்கு முன் 'இனி வரும் உலகம்' என்ற நூலில் தந்தை பெரியார் முன்னோக்குடன் கூறியவை பல இன்று பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில.. போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும்; அதிவேக சாதனமுமாகவே இருக்கும் இன்று பயன்பாட்டில்: தமிழகத்தின் பெரும்பாலான மாநகராட்சிகளில் விமான நிலையங்கள் வந்துவிட்டன. இன்று பயன்பாட்டில்: செல்பேசிகள் (Cellphones) இல்லாதவர்களே இன்று இல்லை என்றநிலை வந்துவிட்டது. இன்று பயன்பாட்டில்: 3G (3G Cellphones) எனப்படும் முகம் காட்டிப் பேசும் செல்பேசி வசதி வந்துவிட்டது.
|