Home 2015 பிப்ரவரி புத்துலகின் தொலைநோக்காளர் - 3
வியாழன், 22 அக்டோபர் 2020
புத்துலகின் தொலைநோக்காளர் - 3
Print E-mail

ஒரே நேரத்தில் உலகெங்கும் வகுப்பு

- தொகுப்பு : மணிமகன்

ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்

இன்று பயன்பாட்டில்:

எஃப்.எம். ரேடியோ (FM Radio) என்னும் பண்பலை வானொலிக் கருவி மற்றும் அய் பாட் (i pod),  எம்.பி.3 பிளேயர் கருவிகள் (mp 3,mp4,mp5 players) பயன்பாட்டில் உள்ளன.

விஞ்ஞான சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்

இன்று பயன்பாட்டில்:

வீடியோ கான்பரன்ஸ் (Video Conference) மற்றும் இ லேர்னிங் (E Learning) என்னும் காணொலித் தொடர்பு மூலம் கல்வி, வணிகம், நிர்வாக நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

Share