குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி | |||
|
குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி 1. காட்டெருமைகள் விரட்டிய மிருகத்தின் பெயர். 2. தங்கப் பூனை விரட்டியடித்த கூட்டம். 3. சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பன்றிகள் இருக்கும் தீவு. 4. சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் மக்க வைத்த பொருள். 5. கடினமாக உழைக்கிற மனிதரை ____ மாதிரி உழைக்கிறான்னு பாராட்டுவாங்க. 6. கோகோஸ் தீவினை முதல் உலகப் போரில் கைப்பற்றிய கப்பலின் பெயர். 7. கோகோஸ் தீவு நிருவாகியின் பெயரின் முதல் பாதி. 8. ஆடம்பரப் படகினை வடிவமைத்தவரின் பெயர். 9. பேருந்துப் படகு எந்த நாட்டில் செல்கிறது? 10. பேருந்துப் படகு ___- மாளிகை மிதந்து வருவதைப் போன்ற தோற்றமளிக்கும். 11. ஆங்கிலக் கால்வாயை முதன்-முதலில் கடந்த பெண் ___. 12. ரயில் எஞ்சினை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் சுரேகா பான்ஸ்லே எந்த ஊரைச் சேர்ந்தவர்? 13. விண்கற்கள் குறித்த ஆய்விற்காக நாசா அனுப்பிய விண்கலத்தின் பெயர். 14. சூரியக் குடும்பம் போல ஆயிரமாயிரம் ___ அண்டம் சேர்ந்தது பேரண்டம். 15. வயிற்றில் பையுடன் காணப்படும் விலங்கு. 16. பழங்குடியினர் மொழியில் கங்காரு என்பதற்கு ___ என்பது பொருள். 17. கங்காரு விரும்பிச் சாப்பிடுவது? 18. பால் காகன் வரைந்த ஓவியத்தை வாங்கிய அருங்காட்சியகம் இருக்கும் நாடு. 19. ____க்கு விளாம்பழம் பிடிக்கும். 20. முத்து பிடித்த உயிரினம். 21. பாம்புப் பண்ணை உள்ள இடம். 22. பல்வேறு வண்ணங்களில் மின்னும் விண்மீன்களுள் ஒன்று.
|