Home 2016 ஜூன் வாழ்த்துகள்!
வியாழன், 21 அக்டோபர் 2021
வாழ்த்துகள்!
Print E-mail

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் நமது பெரியார் பிஞ்சுகள் ஏராளமானோர் அதிக மதிப்பெண் பெற்றுத் தேறியிருக்கிறார்கள். பள்ளி, ஊர், மாவட்ட அளவில் முக்கிய இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்.

மற்றவர்களும் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பெரியார் பிஞ்சு சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பள்ளியில் ஒரு வகுப்பு முடித்து வெற்றிகரமாக அடுத்த வகுப்பிற்குள் நுழைந்திருக்கும் அனைவருக்கும் நமது அன்பான வாழ்த்துகள்!

Share