கல்வி வளர்ச்சி நாள்
Print

ஜூலை 15: கல்விவள்ளல் என்று நம் பெரியார் தாத்தாவால் புகழப் பெற்ற கர்மவீரர் காமராசரின் பிறந்தநாள். இந்த நாளைத் தான் நாம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுகிறோம். அதைக் கொண்டாடும் விதமாகத் தான் இந்த இதழில் படக்கதை காமராசர் பற்றி வெளிவருகிறது. நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள். நாடகமாக்கி நடித்து விளக்குங்கள்!

Share