Home 2017 ஆகஸ்ட் பிச்சுக்கோ.... வச்சுக்கோ...
திங்கள், 30 மார்ச் 2020
பிச்சுக்கோ.... வச்சுக்கோ...
Print E-mail

வணக்கம் பிஞ்சுகளே,

இந்த இதழின் நடுப்பக்கங்களில் குழந்தைகள் மீதான வன்முறைகள் எவை எவை என்பன குறித்து ஓவியங்களுடன் கூடிய விளக்கப்படம் ஒன்றை இணைத்துள்ளோம். இதனை உங்கள் பள்ளியிலோ அல்லது பொதுமக்கள் - குழந்தைகள் அதிகம் புழங்கும் இடத்திலோ உரிய அனுமதியுடன் ஒட்டினால், சமூகத்திற்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் பயன்படும்.

குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை நாம் இதன் மூலம் ஏற்படுத்தலாம்.

என்ன தயார் தானே!

Share