Home 2017 செப்டம்பர் துள்ளல் உணர்வைத் தந்த பெரியார் பிஞ்சு
சனி, 19 செப்டம்பர் 2020
துள்ளல் உணர்வைத் தந்த பெரியார் பிஞ்சு
Print E-mail

 

சின்ன வயதில் அம்புலி மாமா, சிறுவர் மலர் படித்தவுடன் ஒரு மன நிறைவு வரும் அல்லவா! அந்த நிறைவு இன்று மாலை ஜூலை மாத ‘பெரியார் பிஞ்சு’ சிறுவர்களுக்கான மாத இதழினைப் படித்ததும் கிடைத்தது. படித்ததும் அதன் பொறுப்பாளர்களுக்கு அழைத்து சொல்லிவிட்டேன். அவ்வளவு நிறைவாகவும் துள்ளலாகவும் ஒரு உணர்வு. என்ன காரணம் என்று கேட்டார்கள். ஒருவேளை நிறைய கதைகள் இருப்பதால் இருக்கலாம் என்றேன். திரும்பவும் புரட்டிப் பார்த்தேன். ஆமாம் கட்டுரைகளும் செய்திகளும் குறைவாக இருந்தன. நிறைய கதைகள்!

முகநூலில் உமாநாத் செல்வன்

Share