Home 2017 செப்டம்பர் அதிக நேரம் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி
சனி, 19 செப்டம்பர் 2020
அதிக நேரம் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி
Print E-mail

 

163 மணி நேரம் தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி 1969ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை நடைபெற்றது.

நிலவுக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற அப்பலோ-11 விண்கலத்தின் பயணம் தான் அப்படி ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி.

Share