உங்களைப் பற்றி சொல்லட்டா?
Print

ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா

1.            உங்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனம்.

ஏன்னா மொத்தமிருக்குற 63 ‘ஊதா'வையும் நீங்க முழுசா படிக்கல...!!

2.            உங்களுக்கு ரொம்ப கவனக்குறைவு..?? நடுவில் ஒரு "ஊகா" இருக்கு நீங்க சரியா கவனிக்கல..!!

3.            இப்ப நீங்க உடனே அத சரி பார்க்கிறீங்க..!!

4.            அப்படி ஒன்னும் இல்லை...!! நம்மளையே முட்டாள் ஆக்கீட்டாங்களேன்னு, இப்ப மெல்ல புன்னகைக்கிறீங்க..?

5.            படிச்சிமுடிச்சிட்டு கண்டிப்பா அடுத்த ஆளையும் படிக்கச் சொல்வீங்க..

ஆனா உங்களைப் பற்றி எனக்கு 12 விஷயம் தெரியும்..!!

1.            நீங்க அச்சுல வந்த புத்தகத்தைப் படிச்சுட்டு இருக்கிறீங்க...!!

2.            அதுல உங்களுக்கு இடப் பக்கம் இருக்கிற பக்கத்தைப் படிச்சிட்டு இருக்கீங்க

3.            அதுலயும் குறிப்பா மூன்றாவது குறிப்பை படிச்சிட்டு இருக்கீங்க..!!

4.            நீங்க ஒரு நல்லவர்.!!

6.            உதட்ட குவிக்காம 'ஊ' சொல்ல முடியாது...!!

7.            இந்நேரத்துக்குள்ள அதை செஞ்சி பாத்துருப்பீங்க...!!

8.            இப்ப கண்டிப்பா சிரிச்சிருப்பீங்க..!!

9.            உங்க முகத்துல சிரிப்பு இன்னும் மிச்சமிருக்கும்..!!

10.          அடடா, நீங்க பாயிண்ட் நெம்பர் "5" படிக்காம விட்டுட்டீங்க...??

11.          இப்ப நீங்க 5வது பாயிண்ட தேடுறீங்க..!!

12.          இப்ப கண்டிப்பா திரும்ப சிரிப்புத்தான்...!! ஏன்னா..? நான் உங்களப்பத்தி சரியாத்தான் சொல்லிட்டு இருக்கேன்...!!

ஹா.....ஹா.....ஹா.....ஹா

நீங்களும் இப்ப உங்க கவலையெல்லாம் மறந்து சிரிக்கிறீங்க தானே...!!

நீங்க எவ்வளவு வருத்தத்தில இருந்தாலும் சத்தமா சிரிச்சா மனசு லேசாயிடுங்க..!! நீங்கமட்டும் சிரிச்சிட்டே இருக்காம உடனே மளமளன்னு அடுத்தவங்களையும் சிரிக்க வையுங்க.

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்...!!

Share