Home 2018 மார்ச் துளிப்பா
வியாழன், 22 அக்டோபர் 2020
துளிப்பா
Print E-mail

பேய், ஆவி, பூதம் என்பவையெல்லாம் பொய்! பயமும் அறியாமையும் காரணம் என்பது மெய்!

பகுத்தறிவைச்
சிந்தனையில் சேர்!
வாழ்க்கையில்
பல புதுமைகளைப் பார்!

அறிவியல் வழியில்
அறிவைச் செலுத்து!
மூடநம்பிக்கைகளை
முழுவதுமாய்க் கொளுத்து!
என்றும் நலமுடன் வாழ
இக்கவிஞனின் வாழ்த்து!

_ அ.உதயபாரதி

Share