Home 2018 மார்ச் தமிழ்மொழி
ஞாயிறு, 25 அக்டோபர் 2020
தமிழ்மொழி
Print E-mail

அன்பு மொழி

ஆக்க மொழி

இனிய மொழி

ஈகை மொழி

உயர் மொழி

ஊக்க மொழி

எழில் மொழி

ஏற்ற மொழி

ஐ மிகு மொழி

ஒப்பற்ற மொழி

ஓங்கு மொழி

ஔவை மொழி

நம் மொழி!

செம்மொழி!

தமிழ்மொழி!

_ சா.மூ.அபிநயா, வாலாசாப்பேட்டை

* ஐ -_ அழகு, வியப்பு

Share