பிஞ்சுநூல்
Print

பறக்கும் யானையும் பேசும் பூக்களும்

உழவுக்கவிஞர் உமையவன்

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

கோனார் மாளிகை

25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14

பக்கங்கள்ள் 112

விலை: ரூ.60

ஈரோட்டில் பிறந்த கவிஞர். உமையவன் பல கவிதை தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என்று தொடர்ந்து எழுதிவரும் இளம் படைப்பாளி.

இவரது பறக்கும் யானையும் பேசும் பூக்களும் என்ற சிறுவர்களுக்கான சிறுகதை நூலில் குழந்தைகள் ஆர்வமுடன் படிக்கத்தூண்டும் கதைகள் எளிய எழுத்து நடையில் அமைந்துள்ளன. இதில் உள்ள ஒரு கிராமத்துப் பயணம் கதையில் விவசாயத்தின் சிறப்பையும் பட்டாம்பூச்சிகள் கொண்டாடிய தீபாவளி கதையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் குறித்துப் பேசுகிறார் உமையவன். மொத்தம் 15 கதைகள் கொண்ட இந்த புத்தகத்தில் உள்ளன.

- பவானி

Share