Home 2018 ஏப்ரல் நெருப்புக் கோழி
வியாழன், 29 அக்டோபர் 2020
நெருப்புக் கோழி
Print E-mail

உலகிலேயே மிகப்பெரிய முட்டை ஆஸ்ட்ரிச் எனப்படும் நெருப்புக்கோழியின் முட்டைதான்.

ஒரு முட்டையின் எடை மட்டுமே கிட்டத்தட்ட ஒன்ரேகால் கிலோ இருக்கும். ஒரு தடவைக்கு 10 முட்டைகளை இட்டு இந்தப் பறவை அடை காக்கும். சில நேரங்களில் மற்ற நெருப்புக்கோழி முட்டைகளையும் சேர்த்துக்கூட ஒரே கோழி அடைகாக்கும். முட்டையின் ஓடு கடினமாக இருக்கும் என்பதால், நெருப்புக்கோழி அடைகாக்கும் போது அவ்வளவு சுலபத்தில் முட்டைகள் உடையாது.

Share