வியாழன், 26 மே 2022
கவிதை
Print E-mail

பிணிக்கு அஞ்சாது - அஞ்சுக
அம்மாளுக்கு பிறந்து - தன் அய்ந்து
விரல்களால் தொண்டு செய்தவரே
தலைவரே வாழ்க!


வயதில் முதியவரே
வார்த்தையில் இளையவரே
உன் தொண்டும் தமிழும்
வற்றாது தொடர உறுதியேற்போம்!

 

இரா.தே.வெங்கடேசன், ஆறாம் வகுப்பு,

சரசுவதி அறிவாலயம் பள்ளி,

கடலூர்.


- ஆ.செ.பூங்குழலி
ஒன்பதாம் வகுப்பு,
Dr. அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர்.

Share